Pages

Monday, November 29, 2010

முதல் கவிதை !!!


அவள் முகம் சிவந்தது கோபத்தில், ஆம்
   ரோஜா சிவந்தாலும் அழகுதான் !!!
கண்கள் இமைக்க கூட நேரம் இல்லை, ஆம்
   அவள் அழகை ரசிக்க எனக்கு !!!
 விதியும் மதி இழக்கும், ஆம்
   அவள் முகத்தில் தவழும் புன்னகையில் !!!


0 comments:

Post a Comment